செய்திகள்

ராமேஸ்வரம் – தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த வடமாநில பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

ராமேஸ்வரம், மார்ச் 18– ராமேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த வடமாநில பக்தர் கூட்டநெரிசலில் சிக்கி மயங்கி விழுந்து உயிரிழந்தார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் பல்வேறு மாவட்ட மற்றும் மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் ராமநாதசுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனத்திற்காக வந்த வட மாநில பக்தர் ஒருவர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி […]

Loading