புதுடெல்லி, டிச.7– ‘இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க தயாராக உள்ளேன்’ என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். சமீபத்தில் மேற்கு வங்கத்தில் 6 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. ஆளும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இது அக்கட்சி தொண்டர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மம்தா பானர்ஜியை இந்திய கூட்டணி தலைவராக்க வேண்டும். தொடர்ந்து தோல்விகளை காங்கிரஸ் சந்தித்து வருவதால், ஏன் இந்தியா கூட்டணியை வழிநடத்தும் பொறுப்பை மம்தா […]