சிறுகதை

மனைவி சொல் மந்திரம் – ராஜா செல்லமுத்து

பார்த்திபன் பழகுவதற்கு இனிமையானவர்; எளிமையானவர்; அன்பானவர் என்று எல்லோர் மத்தியிலும் பேசப்பட்டவர். அவருக்கு எதிரிகள் என்று யாரும் கிடையாது. அப்படியிருக்கையில் அவருக்கு கண்ணுக்குத் தெரியாது என்று சிலர் அவரின் மரணத்தைக் குறிக்கத் தொடங்கினார்கள். அது எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்பது அவருக்கு தெரியாமல் இருந்தது. அவர் அன்றாட வாழ்க்கையை முடித்து விட்டு வீட்டிற்கு வரும்போது சில அச்சுறுத்தல்கள் அவரைப் பின்தொடர்ந்தன. முதலில் சாதாரணமான பின்தொடர்தல் தான் என்று நினைத்துக் கொண்டிருந்த பார்த்திபனுக்கு அந்த பின்தொடரும் அச்சுறுத்தல் […]