செய்திகள்

ஈரோட்டில் கர்ப்பிணி மர்ம மரணம்: போதையில் கணவன் அடித்துக் கொன்றதாக உறவினர்கள் போராட்டம்

ஈரோடு, ஏப். 30– ஈரோடு அருகே கர்ப்பிணி மனைவியை குடிபோதையில் தாக்கிக் கொன்றதாக, கணவனுக்கு எதிராக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூர் கிராமத்தைச் சேர்ந்த சிவன்னா என்பவரின் மகன் ரமேஷ் (வயது 28). கூலித் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த புட்டுசித்தம்மா மகள் ஆஷா (வயது 23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகள் முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் […]

Loading

செய்திகள்

செங்கல்பட்டு அருகே மனைவியை கொலை செய்து நாடகமாடிய மதபோதகர் கைது

சென்னை, ஏப். 30– செங்கல்பட்டு அருகே மனைவியை கொலை செய்து நாடகமாடிய மதபோதகர் கைது செய்யப்பட்டார். செங்கல்பட்டு மாவட்டம் தாழம்பூர் அடுத்த பொன்மார் ஒட்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் விமல் ராஜ் (வயது 35). இவர் பொன்மாரில் உள்ள தேவாலயம் ஒன்றில் மதபோதகராக உள்ளார். 2020-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த வைசாலி (33) என்பவரை விமல் ராஜ் திருமணம் செய்தார்.இ ருவரும் பொன்மாரில் மலை தெருவில் வசித்து வந்தனர். இவர்களுக்கு சாரா என்ற 11 மாத பெண் குழந்தை உள்ளது. […]

Loading