வாழ்வியல்

மனிதர்களின் மூளை செயல்பாட்டைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பம் : சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

இந்தியாவின் முதல் கல்வி நிறுவனமாக சிறந்து விளங்கும் ஐஐடி பேராசிரியர்களைக் கொண்டு குழு அமைத்து மனிதர்களின் மூளை செயல்பாட்டைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். இந்த ஆராய்ச்சியில் சென்னை ஐஐடியின் கெமிக்கல் இன்ஜினீயரிங் துறைத் தலைவராக இருப்பவர், பேராசிரியர் ராஜகோபாலன் ஸ்ரீனிவாசன். இவரது தலைமையில் பேராசிரியர்கள் முஹம்மது உமர் இக்பால், பாப்ஜி ஸ்ரீனிவாசன் ஆகியோரது குழு நடத்திய ஆராய்ச்சியில் மனிதர்களின் மூளை செயல்பாடுகளை ஸ்கேன் செய்து கண்டறியும் தொழில்நுட்பத்தைக் கண்டறிந்துள்ளனர். இன்றைய காலகட்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் […]