தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை டெல்லி, ஜூலை 13– இந்தியாவில் தற்கொலை செய்துகொள்வோர் அதிகரித்துள்ளதாக தேசிய ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரலில் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு 1.71 லட்சம் பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தற்கொலை விகிதம் 1,00,000-க்கு 12.4 ஆக அதிகரித்துள்ளது என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு உலகத்திலேயே இந்தியாவில் தான் தற்கொலைகள் அதிகம் நடப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் பெரும் […]