தலையங்கம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி (GST) வரி மூலம் சாதாரண மனிதனின் சுமை குறைந்துள்ளதாக கருத்து தெரிவித்தார். சென்னையில் நடந்த நிகழ்வில் பேசிய அவர், “சாதாரண மக்களுக்கு ஜி.எஸ்.டி சுமையல்ல” என்றார். மேலும் முந்தைய வரி முறையில் மாநில அரசுகள் வரி வசூல் விவரங்களை வெளிப்படையாகக் கூறாததால் அது சுமையற்றதாகத் தோன்றியிருக்கலாம் எனவும் குறிப்பிட்டார். நிதி மந்திரி, “60% பொருட்களுக்கு வெறும் 5% மட்டுமே ஜி.எஸ்.டி விதிக்கப்படுகிறது, மேலும் 28% ஜி.எஸ்.டி விதிப்புக்குள்ளானவை […]