செய்திகள்

இந்தியாவில் 93,249 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஏப். 4– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில்கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24,85,509 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் […]

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 72,330 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, ஏப்.1- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 72,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று சமீப காலமாக குறைந்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது. இதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 72,330 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 22 லட்சத்து 21 ஆயிரத்து […]

செய்திகள்

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 68,020 பேருக்கு கொரோனா

புதுடெல்லி, மார்ச் 29– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 68,020 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,20,39,644 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 291 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,61,843 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 32,231 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை […]

செய்திகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்தது

புதுடெல்லி, மார்ச் 25– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 53,476 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,17,87,534 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 251 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,60,692 ஆக உயர்ந்துள்ளது. கடந்த […]

செய்திகள்

இந்தியாவில் கொரோனா அதிகரிப்பு: 47 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு

புதுடெல்லி, மார்ச் 22– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை சந்தித்த நாடுகளில் ஒன்றாக இருந்த இந்தியாவில் 10 ஆயிரத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்ட தினசரி கொரோனா பாதிப்பு, இந்த மாதத்தில் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

செய்திகள்

இந்தியாவில் 23,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுடெல்லி, மார்ச் 12– இந்தியாவில் புதிதாக 23,285 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வேகமாக சரிந்து வந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் பெருகி வருகிறது. இது ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,285 பேருக்கு […]

செய்திகள்

கொரோனா தடுப்பூசிக்கு 50 லட்சம் பேர் பதிவு

புதுடெல்லி, மார்ச்.3- கொரோனா தடுப்பூசிக்கு 50 லட்சம் பேர் முன் பதிவு செய்துள்ளனர். இதுவரை 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 60 வயதை கடந்தவர்கள் மற்றும் இணை நோய்களை கொண்ட 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. இதற்காக கோ-வின் இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 50 லட்சம் பேர் தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது. அதுபோல், […]

செய்திகள்

தமிழகத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி துவங்கியது

60 வயதுக்கு மேற்பட்டோர், இணை நோய் உள்ளவர்கள் ஆர்வமுடன் போட்டுக்கொண்டனர் சென்னை, மார்ச்.1- தமிழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் மருத்துவமனைகளுக்கு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழகத்தில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ந் தேதி முதல் தொடங்கியது. முதற்கட்டமாக தமிழகத்தில் சுகாதாரப் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து […]

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 15,510 பேருக்கு கொரோனா பாதிப்பு

புதுடெல்லி, மார்ச் 1– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. நேற்று அது சற்று குறைந்து காணப்பட்டது. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 1 கோடியே 11 […]

செய்திகள்

இணையதள பராமரிப்பு பணி: 2 நாட்கள் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

புதுடெல்லி, பிப்.27- இணையதள பராமரிப்பு பணி காரணமாக 2 நாட்கள் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. இதில் நேற்று காலை வரை 1.34 கோடிக்கு மேற்பட்ட டோஸ்கள் போடப்பட்டு உள்ள நிலையில், 2-ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 […]