செய்திகள்

முதுநிலை நீட் தேர்வு மையங்கள் மாற்றம்: தமிழக தேர்வர்கள் மகிழ்ச்சி

சென்னை, ஆக.7–- முதுநிலை நீட் தேர்வு எழுதுவதற்காக அண்டை மாநிலங்கள் வரை தொலைதூரத்தில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையங்களை தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் மாற்றியுள்ளது. இதனால் தமிழக தேர்வர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எம்.டி., எம்.எஸ்., முதுநிலை டிப்ளமோ போன்ற முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் தேசிய மருத்துவ தேர்வுகள் வாரியம் நடத்தி வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் 23-ம் தேதி நடத்தப்பட […]

Loading