வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழுவிடம் ரங்கசாமி அறிவுறுத்தல் பாண்டிச்சேரி, டிச 9 சமீபத்தில் வீசிய பெஞ்ஜல் புயல், மழை – வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் புதுச்சேரிக்கு 614 கோடி ரூபாய் நிவாரண நிதி அளிக்க பரிந்துரைக்க வேண்டும் என்று மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவிடம் முதல்வர் என். ரங்கசாமி அறிவுறுத்தினார். புயல் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு, பொது மக்களின் பாதிப்புகளையும் குறைகளையும் கேட்டறிந்த குழுவினர் முதல்வரை […]