முழு தகவல்

அலெக்சாண்டரின் வம்ச வழியினர் வாழும் பழைமை நிறைந்த அழகிய மலானா நல்லா

டாக்டர் ரவி சதுர்வேதி கடந்த காலம் என்பது துன்பம் தரக்கூடியதாக இருக்கலாம். ஆனால் அதனை தவிர்த்து விட்டு நகரலாம் அல்லது அதிலிருந்து கற்றுக்கொள்ளலாம் என்பதுதான் விதி. மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்கள் தொடங்கி, இந்தியா மீது பல்வேறு படையெடுப்புகள் நடந்துள்ளன. அலெக்சாண்டர் தி கிரேட் என்று அழைக்கப்பட்ட மாவீரன் அலெக்சாண்டர் கி.மு. 326 ஆவது ஆண்டில் அலெக்சாண்டர் இந்தியா மீது படையெடுத்து வந்தான். அவனைத் தொடர்ந்து காசிம், துருக்கியர்கள், மங்கோலியர்கள், கில்ஜிக்கள், சூரிஸ், மொகலாயர்கள் என […]