வர்த்தகம்

போக்குவரத்து நெருக்கடி தீர ஸ்வீடன் நாட்டு தூதரகம் நடத்திய போட்டியில் ஆக்கப்பூர்வமான புதிய யோசனை

சென்னை, மார்ச்.6 இந்தியாவில் உள்ள ஸ்வீடன் தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 42 மணி நேர ஸ்வீடன் இந்தியா ஹேக்கத்தான் போட்டி. இந்திய போக்குவரத்து பிரச்சனைகளுக்கு ஆக்கபூர்வமான யோசனைகள் மற்றும் செயல்பாட்டுத் தீர்வு காணும் விதத்தில் ஏற்பாடான நிகழ்வு இது. ஸ்வீடன் மற்றும் இந்தியா முழு வதிலும் இருந்து 76 க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் 500 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் – மாணவர்கள், தொழில்முனைவோர், புதுமை ஆர்வலர்கள், வடிவமைப்பாளர்கள், படைப்பாற்றல் வல்லுநர்கள் மற்றும் இயக்க வல்லுநர்கள் நெருக்கமாக பணியாற்றி, […]

செய்திகள்

‘பாஸ்டேக்’ முறையால் ஆண்டுக்கு ரூ.20,000 கோடி எரிபொருள் மிச்சம்

டெல்லி, மார்ச் 2– பாஸ்ட் டேக் முறையால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு எரிபொருள் செலவு மிச்சமாகும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்ட் டேக் நடைமுறை கடந்த 15ம் தேதி அமலுக்கு வந்தது. பாஸ்ட் டேக் இல்லாதவர்களிடம் அபராதமாக இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனிடையே டெல்லியில் தேசிய நெடுஞ்சாலை இணைப்புகளுக்கான மதிப்பீடு மற்றும் தரவரிசையை மத்திய […]

செய்திகள்

சாலைப் போக்குவரத்துத்துறை மின்சார வாகனத்துக்கு மாறும்

டெல்லி, பிப். 20– மின்சார சமையல் சாதனங்களை வாங்குவோருக்கு மானியம் தரப்பட வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். டெல்லியில், மின்சார வாகன விழிப்புணர்வு குறித்த பரப்புரை இயக்கத்தை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவங்கி வைத்தார். அதன் பின் பேசிய அவர், மின்சார சமையல் சாதனங்களை வாங்குவோருக்கு மானியம் தரப்பட வேண்டும். இறக்குமதி செய்யப்பட்டு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் எரிவாய்வுக்கான செலவை விட, மின்சாரம் மூலம் செய்யப்படும் சமையலுக்கு செலவு குறைவாக தான் இருக்கும். […]

செய்திகள்

ரூ.13.37 கோடியில் சாலை பாதுகாப்பு திட்டங்கள்: எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைத்தனர்

* கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.8.60 கோடியில் தானியங்கி வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் * 14 நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் ரூ.13.37 கோடியில் சாலை பாதுகாப்பு திட்டங்கள் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி துவக்கி வைத்தனர் தமிழகத்தில் சாலை விபத்து உயிரிழப்பு பாதியாக குறைவு சென்னை, பிப்.17– தமிழகத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.13.37 கோடி சாலை பாதுகாப்பு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். சென்னை […]

செய்திகள்

சாலை விபத்துகளை 2025 க்குள் 50 சதவீதம் குறைக்க வேண்டும்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி, பிப். 10– 2025ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துகளை 50 சதவிகிதம் வரை குறைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சர்வதேச சாலை கூட்டமைப்பின் இந்திய கிளை ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கை தொடங்கிவைத்து, “இந்தியாவில் சாலை பாதுகாப்பு சவால்கள் மற்றும் செயல்திட்டத்தை வகுத்தல்” என்ற தலைப்பில் பேசிய மத்திய அமைச்சர் கட்கரி, “இந்தியாவின் நிலைமை மிகவும் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. விபத்துகளில் உலகத்திலேயே […]