மதுரை, செப் 11 பணியில் மெத்தனமாக நடந்துகொண்ட தாசில்தார் உள்ளிட்ட 4 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்தார். மதுரை மாவட்டத்தில் நடந்து வரும் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் அரசுத்துறை சார்ந்த அதிகாரிகளின் பணி ஆய்வுக்கூட்டம் மதுரை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. இளைஞர்நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கினார். அரசின் சிறப்பு திட்டங்கள் நிறைவேற்றம் குறித்து ஆய்வு […]