செய்திகள்

மதுரை மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்வு

மதுரை, பிப். 10– மதுரை மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்தது. ஒரு கிலோ ரூ.90–க்கு விற்பனை செய்யப்பட்டது. மதுரை மார்க்கெட்டுக்கு கர்நாடகம், மராட்டியம் , மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. மதுரை மாவட்டத்தின் சில பகுதிகள் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் தமிழகத்தில் சில பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்கிடையே கடந்த 3 மாதங்களாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்தது. இதனால் சின்ன வெங்காயம் […]