செய்திகள்

இந்தியாவில் 15 கோடி பேருக்கு மதுப்பழக்கம்: சமூக நீதி அமைச்சகம் பதில்

டெல்லி, ஜூலை 22– இந்தியாவில் 15 கோடியே 1 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு மதுப்பழக்கம் உள்ளது எனவும் இதில் உத்திரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது எனவும் சமூக நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றக் கூட்டத்தின்போது உறுப்பினர் ஒருவர், நாட்டில் மதுப்பழக்கம், கஞ்சா, போதை மாத்திரைக்கு எவ்வளவு பேர் அடிமையாக உள்ளனர் என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சமூக நீதி அமைச்சகம் அளித்துள்ள பதிலில், நாடு முழுவதும் 15 கோடியே 1 லட்சத்து 16,000 பேருக்கு மது அருந்தும் […]