வர்த்தகம்

அதிக மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இந்தியன்ஆயில் ரொக்க பரிசுகள்

சென்னை, ஆக.16– இந்தியன் ஆயில் தெற்கு மண்டல செயல் இயக்குநர் (மண்டல சேவைகள்) கே.சைலேந்த்ரா மற்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான செயல் இயக்குநர் மற்றும் மாநில தலைவர் பி. ஜெயதேவன் மற்றும் மூத்த அதிகாரிகளின் முன்னிலையில் மூவர்ணக் கொடியை ஏற்றினார். ஊழியர்களிடையே இணையதளம் வாயிலாக சைலேந்த்ரா ஆற்றிய உரையில், கொரோனா (கோவிட்–-19) மற்றும் அதன் விளைவான முழு அடைப்பு காரணமாக, நமக்கு பல்வேறு சிரமங்கள் உண்டான போதிலும், இந்தியன்ஆயில், பெட்ரோல் நிலையங்களிலும் வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கும் தங்கு தடையின்றி […]