சிறுகதை

மதிப்பு – ராஜா செல்லமுத்து

சில நாட்களாக கடுமையான மழை பெய்து கொண்டிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது. நல்லது கெட்டது என்று எல்லாவற்றிற்கும் மழை இடையூறாக இருந்தது. திருவிழாக்காலங்களில் வெறிச்சோடிக் கிடந்தன வீதிகள். அப்போது குணசீலனின் அப்பா தவறி இருந்தார். அந்த மழை நாளில் யாரும் இறப்பை விசாரிக்க அதில் துக்கம் கொள்ளவும் பெரும்பாலானவர்கள் வரவில்லை. ரத்த உறவுகள் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். குணசீலனின் ஊர் ஒரு முற்றிய கிராமம். சில வீடுகளைத் தவிர வேறு […]