செய்திகள்

ஓடையில் வாகனம் விழுந்து பலியான 5 பேர் குடும்பத்துக்கு எடப்பாடி தலா ரூ.1 லட்சம் நிதி

மணியாச்சி அருகில் ஓடையில் வாகனம் விழுந்து பலியான 5 பேர் குடும்பத்துக்கு எடப்பாடி தலா ரூ.1 லட்சம் நிதி படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000; லேசான காயம்பட்டவர்களுக்கு ரூ.25,000 சென்னை, பிப்.17– மணியாச்சி அருகில் ஓடையில் வாகனம் விழுந்து பலியான 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி அளிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:– திருநெல்வேலி மாவட்டம், மணப்படைவீடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விவசாய […]

செய்திகள்

மணியாச்சி அருகே இன்று காலை மினி லாரி கவிழ்ந்து 5 பெண்கள் பலி

விவசாய கூலி வேலைக்கு சென்ற போது பரிதாபம் தூத்துக்குடி, பிப். 16– ஒட்டப்பிடாரம் அருகே இன்று காலை மினி லாரி கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் விவசாய கூலித்தொழிலாளி பெண்கள் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லை மாவட்டம் மணப்படைவீடு மற்றும் மணக்காடு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் தினந்தோறும் காலை விவசாய கூலி வேலைகளுக்கு பல்வேறு இடங்களுக்கு செல்வது வழக்கம். வழக்கம் போன் இன்று அதிகாலை 30க்கும் மேற்பட்ட பெண்கள் தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியில் உள்ள மகாராஜபுரத்திற்கு […]