செய்திகள்

பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: மணிப்பூரில் 5 பேர் பலி

இம்பால், அக். 13– மணிப்பூர் மாநிலத்தின் கங்க்போக்பியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மணிப்பூரின் கங்க்போக்பியில் உள்ள கம்னான் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 2 தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் அப்பகுதி மக்கள் சிலர் கலந்து கொண்டனர். 5 பேர் சுட்டுக்கொலை அப்போது எதிர்பாராத விதமாக அக்கூட்டதில் புகுந்த குகி பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் […]

செய்திகள்

மணிப்பூர் ஆளுநராக இல. கணேசன் நியமனம்

மணிப்பூர், ஆக. 22– மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் இன்று குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இல. கணேசன் ஆர்எஸ்எஸ் பின்னணியைச் சேர்ந்தவர். நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்துள்ளார். பாஜக தேசியக் குழு உறுப்பினராக இருக்கிறார். தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவராகவும் பதவி வகித்து உள்ளார். ஆளுநர் பொறுப்பு இந்நிலையில், தமிழ்நாடு பாரதீய ஜனதாவின் முன்னாள் தலைவரான இல. கணேசனுக்கு, மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. […]