செய்திகள்

மஞ்சுமல் பாய்ஸ்’ தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை

திருவனந்தபுரம், ஜூன் 24– மஞ்சுமல் பாய்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர்களிடம் அமலாக்கத்துறை அதிரடி விசாரணை நடத்தி வருகிறது. மலையாளத்தில் உருவான மஞ்சுமல் பாய்ஸ் படம் கடந்த பிப்ரவரி 22 அன்று வெளியிடப்பட்டு, உலகளவில் ரூ. 241 கோடி வசூலித்து, மலையாள திரையுலகில் மிகப்பெரிய வசூலை குவித்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றியதாக,சிராஜ் என்பவர், எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், மஞ்சுமல் […]

Loading