செய்திகள்

பெங்களூரில் கனமழைக்கு வாய்ப்பு: மஞ்சள் எச்சரிக்கை

பெங்களூரு, மே 8– பெங்களூரில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பெங்களூருக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் கடந்த மாதம் முழுக்க வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்து வந்தது. 38 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாகவே வெப்பம் பதிவாகி வந்தது. இதனால் அங்கு இருப்பவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளானார்கள். இந்த நிலையில் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மழை பெய்ததால், சற்று வெப்பம் குறைந்தது. பெங்களூருவில் இன்று […]

Loading