சியோல், டிச. 25– தென்கொரியா முதியோர் நாடாக மாறுவதாகவும், மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள் என்றும் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. தென் கொரிய மக்கள் தொகை 5.17 கோடி ஆகும். தற்போது தென் கொரியா முதியோர் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் நாடாக மாறி வருகிறது. 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள்’ ஆவார்கள். இது குறித்து உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய தரவுகள் விவரம் வருமாறு: […]