செய்திகள்

இன்று காணும் பொங்கல் சென்னை கடற்கரையில் குவிந்த மக்கள்

சென்னை, ஜன. 16– இன்று காணும் பொங்கலை முன்னிட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக மெரீனா கடற்கரையில் குவிந்தனர். கடலில் பொதுமக்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காணும் பொங்கல் விழா, இன்று காலையிலேயே களை கட்டியது. இன்று காலை முதலே சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர். பொங்கலை முன்னிட்டு பொதுமக்கள் தங்கள் குடும்பத்தாருடன் […]

Loading