செய்திகள்

மணிப்பூர் மக்களுடைய கோபத்தின் அடையாளமாக நான்: மக்களவையை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்

டெல்லி, ஜூலை 3– மணிப்பூர் மக்களுடைய கோபத்தின் அடையாளமாகவே, ஒன்றிய அமைச்சரை தோற்கடித்து நான் நாடாளுமன்றத்தில் நின்று கொண்டிருக்கிறேன் என்று கல்லூரி பேராசிரியர் நாடாளுமன்றத்தில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். பாஜக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஒன்றியத்தில் ஆட்சியமைத்த நிலையில், முதல் நாடாளுமன்ற கூட்டத்தில் அனைத்து கட்சி எம்.பிக்களும் பேசி வருகிறார்கள். இந்த நிலையில், எதிர்கட்சி எம்.பிக்கள் பாஜக அரசை, பிரதமர் மோடியை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் மணிப்பூரில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற எம்.பி […]

Loading

செய்திகள்

மக்களவையில் உள்ள செங்கோலை அகற்ற வேண்டும்: சபாநாயகருக்கு சமாஜ்வாதி கட்சி கோரிக்கை

புதுடெல்லி, ஜூன் 27– மக்களவையில் வைக்கப்பட்டுள்ள செங்கோலை அகற்ற வேண்டும். அதற்கு பதிலாக அந்த இடத்தில் இந்திய அரசியல் சாசனத்தை வைக்க வேண்டும் என சமாஜ்வாதி எம்.பி. ஆர்.கே.சவுத்ரி வலியுறுத்தியுள்ளார். புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கடந்தாண்டு மே 28ம் தேதி பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். அன்றைய தினம் 1947ல் இந்தியா சுதந்திரம் பெற்றபோது தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட செங்கோலை மக்களவை சபாநாயகர் இருக்கை அருகே நிறுவினார் பிரதமர் மோடி. அப்போது, ”நேர்மை, நீதிக்கு ஒரு அடையாளமாக செங்கோல் […]

Loading

செய்திகள்

5 ஆம் கட்டத் தேர்தல்: 8 மாநிலங்களிலுள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு

ராகுல் தொகுதியில் 20 இடங்களில் எந்திரங்கள் கோளாறு டெல்லி, மே 20– மக்களவை தேர்தலில் 5 ஆம் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 49 தொகுதிகளில் ராகுல் காந்தி, ராஜ்நாத் சிங், உமர் அப்துல்லா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்களுடன் 695 பேர் போட்டியிடும் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்றது. நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 379 தொகுதிகளில் வாக்குப்பதிவு […]

Loading