செய்திகள்

13–வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது

ரசிகர்களின் ஆரவாரம் இல்லாமல் 13–வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை அணிகள் மோதல் துபாய், செப். 19– ரசிகர்களின் ஆரவாரம் இல்லாமல் 13-வது ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்குகிறது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் […]

முழு தகவல்

‘தல’ தோனி: வெற்றித் தலைவன்!

மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி அப்போதைய பீகார் மாநிலம், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பான் சிங்கிற்கும் தேவகி தேவிக்கும் 1981 ஆம் ஆண்டு ஜூலை 7 ந்தேதி பிறந்தார். தோனிக்கு ஜெயந்தி என்ற சகோதரியும் நரேந்திரா என்ற சகோதரரும் உள்ளனர். கிரிக்கெட்டுக்கு நகர்வு தோனி ஜார்கண்ட் ராஞ்சியில் உள்ள ஷியாமளி டிஏவி ஜவஹர் வித்யாலயா மந்திரில் படித்தார். அங்கு அவர் துவக்கத்தில் இறகுப்பந்தாட்டம் மற்றும் கால்பந்தில் […]