செய்திகள்

மகா விஷ்ணுவின் சர்ச்சை வீடியோ யூடியூபில் இருந்து நீக்கம்

சென்னை, செப். 9– மகா விஷ்ணுவின் சர்ச்சை வீடியோ யூடியூபில் இருந்து நீக்கம் செய்யப்ட்டுள்ளது. சென்னையில் சைதாப்பேட்டை மற்றும் அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரம்பொருள் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த மகாவிஷ்ணு ஊக்கப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்துவதாகக் கூறி உரையாற்றினார்.கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டு இருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் அவர் பேசினார். மாணவிகள் அழகாக இல்லாததற்கும், மாற்றுத் திறனாளிகள், ஏழைகள் ஆகியோரது நிலைக்கும் முன் […]

Loading

செய்திகள்

மகா விஷ்ணுவை விடுதலை செய்யாவிட்டால் இந்து மக்கள் கட்சி சார்பில் அறப்போராட்டம்

தலைவர் அர்ஜூன் சம்பத் அறிவிப்பு திருவள்ளூர், செப். 9– மகாவிஷ்ணுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் இந்து மக்கள் கட்சி சார்பில் நாங்கள் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். திருவள்ளூர் என்.ஜி.ஓ., நகர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பூஜை செய்து வணங்கினார். அப்போது, அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இந்து மதத்துக்கு எதிராக தொடர்ந்து […]

Loading