செய்திகள்

சட்டவிரோத பண மோசடி : கேரள முதல்வர் மகள் மீது மோசடி வழக்கு;

திருவனந்தபுரம், ஏப் 4– ‘கொச்சி மினரல்ஸ்’ வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா மீது வழக்குத் தொடர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது கேரளாவில் இடது ஜனநாயக முன்னணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன். இவரது தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயனின் மகள் வீணா. இவர், பெங்களூரை தலைமையிடமாக வைத்து, ‘எக்சாலாஜிக் சொல்யூஷன்ஸ்’ என்ற பெயரில் தகவல் […]

Loading