செய்திகள்

மகளிர் ஆசிய கோப்பை டி20 பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

தம்புல்லா, ஜூலை 20– மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. 9-வது மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நேற்று தொடங்கியது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.2 […]

Loading