செய்திகள்

இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள்: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி, ஆக. 03- இந்தியாவில் 24 போலி பல்கலைக்கழகங்கள் இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது.  கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து, பெகாசஸ் விவகாரம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் என பல்வேறு விவகாரங்கள் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிப்படைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் நேற்று அளித்துள்ள எழுத்துப்பூர்வ […]