செய்திகள்

போலி கிரிப்டோ கரன்சி மூலம் ரூ.2.50 கோடி மோசடி: 2 பேர் கைது

புதுச்சேரி, பிப். 27– பிரபல முன்னணி நடிகைகளான தமன்னா, காஜல் அகர்வால் ஆகியோரை வைத்து புதுச்சேரியில் விளம்பரம் செய்து, போலி கிரிப்டோகரன்சி நிறுவனம் தொடங்கி ரூ.2 கோடியே 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி மூலக்குளம் பகுதியை சேர்ந்தவர் அசோகன் (வயது 66) ராணுவ வீரர். இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் பிஎஸ்என்எல் நிறுவனத்திலும் பணிபுரிந்து ஒய்வு பெற்றார். இவர் தனது […]

Loading