போலியோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக இஸ்ரேல் காசாவில் 3 நாள் போர் நிறுத்தம காசா, ஆக. 30– போலியோ தடுப்பு நடவடிக்கைகளுக்காக காசாவில் 3 நாட்கள் போர் நிறுத்தத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசா மீதான இஸ்ரேலின் ஆதிக்கத்தை உடைக்க ஹமாஸ் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. அதேபோல் ஹமாஸை முழுவதுமாக ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் கூறிவிட்டது. இதனால், போர் மிகவும் கடுமையாக இருந்து வருகிறது. யார் என்ன […]