ஜெனீவா, ஜூன் 27– உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு ஆண்டும் 32 லட்சம் மக்கள் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– 32 லட்சம் பேர் பலி உலகம் முழுவதம் மது அருந்துவதால் மட்டும் 26 லட்சம் பேரும், போதை பொருட்களால் 6 லட்சம் மக்களும் இறக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் ஆண்கள் தான். குறைந்த வருமானம் கிடைக்கும் நாடுகளில் அதிகமான […]