சினிமா செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்: மும்பை ஓட்டலில் தெலுங்கு நடிகை கைது

மும்பை, ஜன. 5- போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக, மும்பை ஓட்டலில் தெலுங்கு நடிகை ஸ்வேதா குமாரி கைது செய்யப்பட்டார். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை சம்பவத்தின் பின்னணியில் போதைப்பொருள் விவகாரம் இருந்ததால், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மும்பையில் முகாமிட்டு விசாரணை, சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து கோவாவுக்கு போதை மருந்து கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து பந்த்ரா ரெயில் நிலைய பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி […]