தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது போதைப்பொருட்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது 10, 12ம் வகுப்பில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கினார் சென்னை, ஜூன் 28– தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது. நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் பேசினார். நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கடந்த வருடம் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழகம் முழுவதும் […]