ஐதராபாத், மே 5– இம்மாதம் 31ந் தேதி அன்று ஐதராபாத்தில் உள்ள ‘ஹைட்டெக்ஸ்’ கண்காட்சி மையத்தில் 72வது உலக அழகி இறுதிப் போட்டி நடைபெறுகிறது. 120க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்கும் இந்தப் போட்டியை இந்தியா தொடர்ந்து ௨வது ஆண்டாக நடத்துகிறது. இந்தப் போட்டியின் முடிவில், நடப்பு உலக அழகி ‘செக்’ குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா, தனது வாரிசுக்கு முடிசூட்டுவார். மே 10ந் தேதி முதல் 31ந் தேதி வரை ஐதராபாத்தில் 72வது உலக அழகி […]