விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு விழுப்புரம், ஜூலை 17– 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி, விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. திண்டிவனம் அருகே, கணவரை பிரிந்து தனியே வாழ்ந்த பெண்மணி ஒருவர், வேலை நிமித்தமாக புதுச்சேரியில் வசித்த நிலையில், தனது 7 மற்றும் 9 வயதுடைய மகள்களை திண்டிவனம் அருகே உள்ள தாய் வீட்டில் விட்டு வளர்த்து வந்தார். இந்த இரு சிறுமிகளுக்கும் திடீரென […]