செய்திகள்

ராகுல்காந்தி மீதான வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம்

மதுரை, ஆக. 28– பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிந்த ராகுல்காந்தி மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிய மனு, செப்டம்பர் 3 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. டில்லியில், பட்டியலினத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி, அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் புகைப்படங்களை பொதுவெளியில் பகிர்வது […]