செய்திகள்

துப்பாக்கி முனையில் சிறுமிக்கு பாலியல் வண்கொடுமை: காசிமேடு சப்- இன்ஸ்பெக்டர் கைது

சென்னை, ஜூன் 25– துப்பாக்கி முனையில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காசிமேடு சப்- இன்ஸ்பெக்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்து சிறுமியின் தாய் மற்றும் பெரியம்மாவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாதவரம் துணை ஆணையர் அலுவலக சப்–இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ்குமார் (வயது 37). 2011-ம் ஆண்டு நேரடி சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்துள்ளார். தேர்தல் நேரத்தில் காசிமேடு போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்ட சதீஷ்குமார் பின்பு மாதவரம் துணை […]

செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியர் கைது

மயிலாடுதுறை, ஜூன்.6- மயிலாடுதுறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டு உள்ளார். மயிலாடுதுறையை சேர்ந்தவர் 21 வயது மாணவி தற்போது மயிலாடுதுறையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர், கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை மயிலாடுதுறையில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவி, மயிலாடுதுறை மாவட்ட […]