தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்தன வாகனங்கள். நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டிருந்தாள், ஆனந்த் பெரிய பெரிய ஊர்கள் உள்ள இடங்களை கடந்து செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்த ஜன்னல் வழியாக ஓடும் மரங்களையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒன்றிரண்டு பெரிய ஊர்களைக் கடந்தபேருந்து ஒரு நிறுத்தத்தில் நீண்ட நேரம் நின்றது. “வண்டி புறப்பட இன்னும் இருபது நிமிஷம் ஆகும் “ என்று சொல்லிப் போன நடத்துனர் ஓட்டுநரை நீண்ட நேரம் காணவில்லை. ” என்ன கண்டக்டர் டிரைவர் எங்க? என்று ஆனந்த் […]