விரிவான ஆய்வு அறிக்கை: சட்டசபையில் துணை முதல்வர் தகவல் 2000 மின்சார பேருந்துகள் கொள்முதல் சென்னை, பிப்.23 ரூ.6,683 கோடி செலவில் கோவை மெட்ரோ ரெயில் முதல் கட்டப்பணிகள் அமைப்பதற்கான விரிவான ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அவர் மேலும் பேசியதாவது: போக்குவரத்துத் துறை குறைந்த விலையில் தரமான பேருந்து போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்கு, இந்த அரசு அதிக முக்கியத்துவம் […]