சிறுகதை

பொறுமை- ராஜா செல்லமுத்து

ஒரு பிரதான நிறுவனத்தில் வேலை கேட்பதற்காக சுரேஷ்,மேலாளர் வீட்டிற்கு இரவு போயிருந்தான் . அவனைக் கூப்பிட்ட மேலாளர் அவனைப் பற்றி விசாரித்தார் .அவன் படிப்பு, ஊர், அனுபவம் அத்தனையும் கேட்டிருந்தார் நீங்க எந்த ஊர்? மதுரை பக்கம் சார்? ஓ அப்படியா? ஆமா நீ என் நண்பனோட மகன் ஆச்சே என்று தாமதமாக பதில் சொன்னார். என்ன படிச்சு இருக்கீங்க? பிகாம் சார் ஆமா அதையும் உங்க அப்பா எனக்கு சொன்னார். ஏதாவது கம்பெனியில் வேலை பார்த்த […]