கதைகள் சிறுகதை

பொறுப்பு.. ! – ராஜா செல்லமுத்து

விலை உயர்ந்த பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் ஒரு நிறுவனம் படுவேகமாக வளர்ந்திருந்தது. அதன் வளர்ச்சிக்கும் வருமானத்திற்கும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் தான் காரணமென்று முதலாளி ரொம்பவே பெருமைப்பட்டுக் கொள்வார். பணிபுரியும் ஊழியர்களை வேலைக்காரர்களாக நினைக்க மாட்டார். நிறுவனத்தின் பங்குதாரராகவே நடத்துவார். அவ்வளவு உயர்ந்து வளர்ந்த கம்பெனியில் ஒரே ஒரு விஷயம் மட்டும் பிடிக்காமல் இருந்தது. அடிக்கடி அந்த நிறுவனத்தில் சில பொருட்கள் திருடு போய்க் கொண்டிருந்தன. சிசிடிவி கேமராக்கள் ,பாதுகாவலர்கள் இருந்தும் கூட அந்தத் திருட்டு […]

Loading