செய்திகள்

இனி இந்தியாவின் பொருளாதாரம் உயர்வதும் பெண்கள் கையில்!

* அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்று கேட்ட காலம் மலையேறிவிட்டது * வீட்டு வேலைக்கு மட்டுமே என்றிருந்த நிலை மாறி பெண் விமானமும் ஓட்டும் காலம் மலர்ந்து விட்டது தலையங்கம் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்று கேள்வி கேட்ட காலம் மலையேறிவிட்டது. வீட்டு வேலைக்கு மட்டுமே பெண்கள் என்று இருந்த காலம் கரைந்து கொண்டே வந்து இன்றோ… பயணிகள் விமானம்… ஏன் ‘போர்’ விமானத்தையே பெண்கள் ஓட்டும் காலம் பெரிய பெரிய வங்கிகள், நிதி நிர்வாகங்களை பெண்களே […]

Loading

செய்திகள்

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி: தேவநாதனின் 5 கணக்குகள் முடக்கம்

பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை சென்னை, ஆக. 20– மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.525 கோடியை மோசடி செய்த விவகாரத்தில், தேவநாதன் யாதவின் 5 வங்கி கணக்குகளை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர். சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் ‘தி மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி லிமிடெட்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக கடந்த 2017 ஆம் ஆண்டு […]

Loading

செய்திகள் முழு தகவல்

தெற்குலக நாடுகளுக்கு நல் முன் உதாரணமாய் நாம்!

தலையங்கம் சமீபத்திய உரையில் காமன்வெல்த் செயலாளர் ஜெனரல் பட்ரிசியா ஸ்காட்லாந்து, இந்தியாவை பாராட்டியதுடன் மேற்கு நாடுகளின் மாசுபடுத்தும் செயல்களை கண்டித்துள்ளார். காமன்வெல்தின் 56 நாடுகள் கொண்ட குழுவில் உள்ள 2.7 பில்லியன் மக்களுடன், இந்தியா தன்னுடைய திறன்களையும் தொழில்நுட்பத்தையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். சமீபத்தில் இந்தியா காலநிலை விளைவுகளை சந்தித்து வருவது அறிந்ததே. கோடையின் கடுமையான வெப்ப அலைகள் மற்றும் தற்போதைய பருவ மழையால் கேரளா மற்றும் அதன் எல்லைப் பகுதியான தமிழ்நாட்டில் […]

Loading

செய்திகள்

நாட்டை வளர்ச்சியின் புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் பட்ஜெட்: மோடி பாராட்டு

புதுடெல்லி, ஜூலை24-– நாட்டை வளர்ச்சியின் புதிய உயரத்துக்கு இட்டுச்செல்லும் பட்ஜெட் என பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் பட்ஜெட்டுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் பேசியதாவது:- 2024–-2025 பட்ஜெட், கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் ஆகியோரை வளமையான பாதைக்கு அழைத்துச் செல்லும். புதிய நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் தொடர் நடவடிக்கையாக இந்த பட்ஜெட்டை பார்க்கலாம். இளைஞர்களுக்கு எண்ணற்ற […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

நாளைய மும்முனைப் போட்டி திமுகவுக்கு சாதகம்

தலையங்கம் விக்கிரவாண்டி தொகுதியில் நாளை, ஜூலை 10–ம் தேதி நடைபெற உள்ள இடைத்தேர்தல் பரபரப்பாகவும், சுவாரஸ்யமாகவும் மாறியுள்ளது. மும்முனைப் போட்டியில் தி.மு.க, பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.), நாம் தமிழர் கட்சி ஆகியவை முன்னிலை வகிக்கின்றன. இதன் முடிவுகள் ஜூலை 13–ம் தேதி அறிவிக்கப்படுகின்றன. முக்கிய வேட்பாளர்கள்: திமுக: அன்னியூர் சிவா (சிவசண்முகம்), பா.ம.க.: சி. அன்புமணி, நாம் தமிழர் கட்சி: அபிநயா தொகுதி வாக்காளர் விவரம்: விக்கிரவாண்டி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் சுமார் 2,35,000. இது […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

தனியார்மயமாக்களில் தொழிலாளர் நலன் பாதிப்பு அபாயம்

ஆர்.முத்துக்குமார் உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது, கொண்டாடுவதற்கான காரணங்கள் பல உண்டு , ஆனால் சிந்தித்துச் செயல்பட பல்வேறு சவால்களையும் சந்தித்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சி விரைவாக இருந்தபோதிலும், குறைந்த தனிநபர் வருமானம், இளைஞர் வேலை வாய்ப்பு தேக்கநிலை மற்றும் மந்தமான உற்பத்தித்திறன் வளர்ச்சி உள்ளிட்ட குறிப்பிடத்தக்க கட்டமைப்பு சிக்கல்களை இந்தியா எதிர்கொள்கிறது. கோவிட் 19 தொற்றுநோய் காலகட்டத்தில் முழு ஊரடங்கு நேரத்தில் கிராமப்புற பகுதிகளுக்கு புலம்பெயர்ந்தோர் விவசாயத் தொழிலாளர்களின் […]

Loading