சிறுகதை

பொய்க் கணக்கு – ராஜா செல்லமுத்து

ஒரு நற்பணி இயக்கத்தில் இறப்பு பிறப்பு, நல்லது, கெட்டது என்று எது நடந்தாலும் அந்த இயக்கத்தின் மூலமாக அந்த வீட்டிற்குப் போய் சிறிய நன்கொடையும் அல்லது அவர்கள் செய்யும் விழாக்களுக்கு தகுந்த மாதிரி பரிசுப் பொருட்களை கொடுத்து வருவது அந்த நற்பணி இயக்கத்தின் பணி. நற்பணி இயக்கத்தின் உறுப்பினர்கள் பொறுப்பில் இருப்பவர்கள் என்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இருந்தார்கள். 2000 நபர்களும் இன்று நிர்வாகத்தை நிர்வகிக்க முடியாது என்பதால் சில நிர்வாகிகளை நியமித்திருந்தார்கள். அவர்கள் நல்லது கெட்டதுக்கு […]