சேலம், ஏப். 27– தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலத்தில் அண்ணா தி.மு.க. சார்பில் 4 இடங்களில் அமைக்கப்பட்ட நீர், மோர் பந்தலை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு கொடுப்பதில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விட குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும். அண்ணா தி.மு.க. ஆட்சியில் இருந்த போதும் […]