செய்திகள்

சி.பி.எஸ்.இ. 10, 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு இரு பருவத் தேர்வு

புதுடெல்லி, ஜூலை.6-– கொரோனா வைரஸ் பரவலையடுத்து, நடப்பு 2021–-22–-ம் கல்வி ஆண்டு 2 பருவங்களாக பிரிக்கப்படுவதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, நவம்பர், மற்றும் மார்ச் மாதங்களில் இரு பருவத் தேர்வுகளை நடத்தி மதிப்பீடுகளை வழங்கும் முறையை சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக மாணவ- மாணவிகளின் கல்வி கடந்த 2 கல்வி ஆண்டுகளிலும் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. குறிப்பாக சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12–-ம் வகுப்பு மாணவர்களுக்கு 2019–-20–-ம் ஆண்டு […]