செய்திகள்

‘டெட்’ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 6– ‘டெட்’ தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி நியமனம் செய்யப்படாமல் இருக்கும், சுமார் 40 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்க பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 2013ம் […]

Loading

செய்திகள்

2026 சட்டமன்ற தேர்தலில் அண்ணா தி.மு.க. வெற்றிபெறும்: எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னை, ஜூலை19- 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து சென்னையில் உள்ள அண்ணா தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் 7வது நாளான நேற்று காலையில் பொள்ளாச்சி, நீலகிரி தொகுதிகளுக்கான ஆலோசனை கூட்டமும், மாலையில் கோவை தொகுதிக்கான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்திற்கு […]

Loading

செய்திகள்

தலைவர் பதவிக்கு பொருத்தம் இல்லாதவர் அண்ணாமலை: எடப்பாடி பழனிசாமி

மதுரை, ஜூலை 8–- தலைவர் பதவிக்கு பொருத்தம் இல்லாதவர் அண்ணாமலை என்று மதுரையில் எடப்பாடி பழனிசாமி கூறினார். அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நேற்று விமானம் மூலம் மதுரை சென்றார். அங்கு அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் விமான நிலையத்தில் அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு தமிழகத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை என அனைத்து குற்றங்களும் நடக்கின்றன. நெல்லையில் […]

Loading