செய்திகள்

கவர்னருக்கு எடப்பாடி மலர்க் கொத்துடன் பொங்கல் வாழ்த்து கடிதம்

சென்னை, ஜன. 15– முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொங்கல் திருநாளை முன்னிட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிடதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தின் விபரம் வருமாறு:– ‘பொங்கல் மகர சங்கராந்தி, பண்டிகையையொட்டி இதயங்கனிந்த நல்வாழ்த்துக்களை தங்களுக்கும், தங்களது துணைவியாருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நன்னாளில் தங்கள் குடும்பத்தில் அமைதி நிலவட்டும், சுபீட்சம் கொழிக்கட்டும், மகிழ்ச்சி பொங்கட்டும்…, இவ்வாறு அந்தச் செய்தியில் கூறியுள்ளார். தனக்கு வாழ்த்து தெரிவித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததோடு, பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களையும் கவர்னர் […]

செய்திகள்

ஹஜ் அசோசியேஷன் தலைவர் பொங்கல் வாழ்த்து

புதுடெல்லி, ஜன. 13 பொங்கல் திருநாளையொட்டி இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது: உலகம் முழுக்க பண்டிகைகள் பல படையெடுத்து வந்தாலும், திருவிழாக்கள் பல தேர்க்கோலம் பூண்டாலும், அத்தனையும் தாண்டி உயர்ந்து நிற்கும் ஒற்றைத் திருநாள் பொங்கல் திருநாள். குடிசையில் வாழ்ந்தாலும், கோபுரத்தில் இருந்தாலும் அனைவரும் நம்பி வாழ்வது உணவைத்தான், உழவர்களைத் தான். அந்த வகையில் எத்தனை பண்டிகைகள் வந்தாலும் அத்தனையையும் தாண்டி […]

செய்திகள்

பொங்கட்டும் பொங்கல்; தங்கட்டும் இன்பங்கள்: எடப்பாடி – ஓ.பி.எஸ். வாழ்த்து

சென்னை, ஜன.13– பொங்கல் திருநாளையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள பொங்கல் திருநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:– உலகெங்கும் வாழும் தமிழர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளில், அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எங்களது இதயங்கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம். பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாள்! […]

செய்திகள்

போகி, பொங்கல்: ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி, ஜன. 13– போகி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பொங்கல் திருவிழாவின் துவக்கமாக போகிப் பண்டிகை இன்று (13–ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை திருவிழாவை நாடு முழுவதும் லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல் உள்ளிட்டவைகளாக கொண்டாடி வருகின்றனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:– லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், போகி […]

செய்திகள்

தமிழக கவர்னர் பொங்கல் வாழ்த்து

சென்னை, ஜன.13– பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மிகுந்த செழிப்பை கொண்டுவர விரும்புகிறேன் என்று தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். உழவுக்கு வித்திட்ட இயற்கைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:– * பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் உள்ளத்திலும் […]

செய்திகள்

எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து

உழவு செழிக்கட்டும்; உழவர்கள் மகிழட்டும் அன்பும் அமைதியும் நிலவட்டும்; நலமும் வளமும் பெருகட்டும் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்து வேளாண் துறையில் செய்த சாதனைகளை பட்டியலிட்டு பெருமிதம் சென்னை, ஜன.13– பொங்கல் பண்டியையையொட்டி அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள ‘‘பொங்கல் திருநாள்” வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:– தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த […]