செய்திகள்

பொங்கல் பரிசு, ரொக்கத்தொகை வினியோகம் 25-ந் தேதி வரை நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை, ஜன.12- பொங்கல் பரிசு, ரொக்கத்தொகையை அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் பெறாமல் விடுபடுவதைத் தவிர்க்க, அவற்றை வினியோகம் செய்யும் கால அவகாசத்தை 25-ந் தேதிவரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரூ.2,500 ரொக்கத்தொகையை முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகள் (ஓ.ஏ.பி.), அன்னபூர்னா திட்ட பயனாளிகள் (ஏ.என்.பி.) ஆகிய ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கும்படி ஏற்கனவே […]

செய்திகள்

10 நிமிடத்தில் 15 பரோட்டா சாப்பிட்டால் பொங்கல் பரிசு; தோற்றால் உணவுக்கு காசு

வாழப்பாடி அருகே ருசிகர போட்டி 10 நிமிடத்தில் 15 பரோட்டா சாப்பிட்டால் பொங்கல் பரிசு; தோற்றால் உணவுக்கு காசு வாழப்பாடி, ஜன. 10- சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூரில், வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல, ஒரு தனியார் ஹோட்டல், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பரோட்டா உண்ணும் போட்டியை அறிவித்துள்ளது. இப்போட்டியில் கலந்து கொள்ள ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்தோடு பதிவு செய்து வருகின்றனர். உணவுப் பண்டங்களில் அண்மைக்காலமாக அனைவரும் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களில் […]