செய்திகள்

இந்தியாவில் தடுப்பூசி பயன்பாட்டிற்கான விண்ணப்பத்தை திரும்ப பெற்றது ‘பைசர்’

புதுடெல்லி, பிப்.5– அமெரிக்காவின் பைசர் நிறுவனம், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனம் இணைந்து கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கியுள்ளன. இந்த ஊசி, அமெரிக்கா, பிரிட்டன், நார்வே உள்ளிட்ட நாடுகளில் போடப்பட்டு வருகிறது. இந்த மருந்தை, இந்தியாவில் அவசர பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ள அனுமதிக்கும்படி, டிஜிசிஐ அமைப்பிடம், பைசர் நிறுவனம் விண்ணப்பம் செய்திருந்தது. இந்த விண்ணப்பத்தை திரும்ப பெற்று கொள்வதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பைசர் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது:– அவசர காலத்தில் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தி கொள்ள […]

செய்திகள்

பைசர் கொரோனா தடுப்பு மருந்தை அவசரக்கால பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்: உலக சுகாதார அமைப்பு அனுமதி

ஜெனீவா, ஜன. 1– பைசர் கொரோனா தடுப்பு மருந்தை அவசரக்கால பயன்பாட்டுக்கும் பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்துள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, ஐரோப்பிய நாடுகள் பைசர் தடுப்பு மருந்தை கொரோனா பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றன. இந்த தடுப்பு மருந்தை அவசரக்கால பயன்பாட்டுக்கு அனுமதிக்குமாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகள் ஏற்று கொண்டது சாதகமான நிலையாகவே பார்க்கப்படுகிறது. பைசர் கொரோனா தடுப்பு மருந்தை அவசரக்கால […]